Thursday, May 13, 2010

முன்னுரை

இந்த blog எழுதவதற்கு முன்னாடி 10000 தடவை யோசிச்சேன் இத எழுதலாமா இல்ல வேண்டாமான்னு அப்புறம் 1000 தடவை யோசிச்சேன் இத எழுதுனா என்ன தப்புன்னு அப்புறம் 100 தடவை யோசிச்சேன் இத நாம தான் எழுதணுமான்னு அப்புறம் final லா முடிவே பண்ணிட்டேன் நான் தான் இத எழுதனும். build up போதும் முதல எதை பத்தி எழுத போற இன்னு சொல்லுடா அப்படின்னு நீங்க மனசுக்குல கேட்கறது எனக்கு தெரியுது அதனால நான் சொல்றேன் நான் இந்த blog full லா என்னுடய சொந்த ஊரான "இராசிபுரம்" பத்தி எழுத போறேன்.அதனால எல்லா blog ரும் அவங்களுடைய ஆதரவை தருமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

2 comments:

  1. நானும் இந்த பிளாக்குக்கு எல்லாம் போலாமான்னு 1000000000 தடவ யோசிச்சேன், போன என்ன தப்புன்னு 100000 தடவ யோசிச்சேன். அப்பறம் படிச்சா உங்க பிளாக்க தான் படிக்கனுமு முடிவே பன்னிட்டேன்.( நீங்க மட்டும்தான் பில்டப் பன்னனுமா நாங்களும் பண்னுவொம்ல.

    இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு ஊர தத்து எடுத்துகிட்டா இந்தியாவே வல்லரசு ஆயிடும்( கந்தசாமி படம் பாத்த மப்புல இருக்கேன். கண்டுகாம கலக்குங்க.)

    ஆதரவு தரதபத்திஎல்லாம் பிரச்சனை இல்ல. காசு கீசு கேட்கலைன்னா சந்தோசம்.
    மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete