Wednesday, July 14, 2010

இராசிபுரத்து கோவில்கள்:



எங்க ஊர்ல இருக்க கோவில்கள பத்தி சொல்லனுமுனா இன்னைக்கு fullஅ சொல்லலாம் இப்ப நான் முதல சொல்லபோறது எங்க ஊர் மாரியம்மன் கோவில பத்தி,இங்க இருக்குற மாரியம்மன் பேரு "நித்யசுமங்கலி மாரியம்மன்".இந்த கோவிலோட பெருமை என்னனா கொடி கம்பம் எப்பவுமே இருக்கும் அதனால தான் இந்த மாரியம்மனுக்கு நித்யசுமங்கலி மாரியம்மன் அப்படின்னு பெயர் வந்தது.கல்யாணம் ஆகாதவங்க இந்த சாமிய கும்பிட்டா சீக்கிரமா கல்யாணம் ஆகும் அப்படிங்கிறது நம்பிக்கை.தீபாவளி சமயம் இந்த கோவில்ல பண்டிகை நடக்கும். ஒரு வாரம் பண்டிகை உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைச்சா வந்து பாருங்க.

Thursday, May 13, 2010

முன்னுரை

இந்த blog எழுதவதற்கு முன்னாடி 10000 தடவை யோசிச்சேன் இத எழுதலாமா இல்ல வேண்டாமான்னு அப்புறம் 1000 தடவை யோசிச்சேன் இத எழுதுனா என்ன தப்புன்னு அப்புறம் 100 தடவை யோசிச்சேன் இத நாம தான் எழுதணுமான்னு அப்புறம் final லா முடிவே பண்ணிட்டேன் நான் தான் இத எழுதனும். build up போதும் முதல எதை பத்தி எழுத போற இன்னு சொல்லுடா அப்படின்னு நீங்க மனசுக்குல கேட்கறது எனக்கு தெரியுது அதனால நான் சொல்றேன் நான் இந்த blog full லா என்னுடய சொந்த ஊரான "ராசிபுரம்" பத்தி எழுத போறேன்.அதனால எல்லா blog ரும் அவங்களுடைய ஆதரவை தருமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.